ADDED : ஜன 22, 2026 05:17 AM
அ நிறம் | அளவு
கள்ளக்குறிச்சி: குரால் கிராமத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் புகைப்பட கண்காட்சி நடந்தது.
செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில், அரசின் பல்வேறு நலத்திட்டங்கள், சாதனைகளை மக்கள் அறிந்து கொள்ளும் விதம் மாதந்தோறும் கிராமங்களில் புகைப்பட கண்காட்சி நடத்தப்படுகிறது. அதன்படி, சின்னசேலம் அடுத்த குரால் கிராமத்தில் அரசின் சாதனைகள், நலத்திட்டங்கள் குறித்த புகைப்பட தொகுப்புகள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது. மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்ட அரசு திட்டங்கள், அமைச்சர், கலெக்டர், எம்.எல்.ஏ., க்கள் பங்கேற்ற முக்கிய நிகழ்வுகள் புகைப்படங்கள் இடம்பெற்றன.
