நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு கல்லுாரியில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
கல்லுாரி முதல்வர் தர்மராஜா தலைமை தாங்கினார். கல்லுாரி மாணவ மாணவிகள், அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்று, கொத்தடிமை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழித்திடும் வகையில் சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன்.
கொத்தடிமை தொழிலாளர்களை மீட்டு மறுவாழ்விற்காக பணியாற்றுவேன் என உறுதிமொழி ஏற்றனர்.

