தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ பிளஸ் 1 மாணவர் தற்கொலை

பிளஸ் 1 மாணவர் தற்கொலை

பிளஸ் 1 மாணவர் தற்கொலை


ADDED : ஏப் 24, 2025 07:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 24, 2025 07:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உளுந்துார்பேட்டை : உளுந்தூர்பேட்டை அருகே, பிளஸ் 1 மாணவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

உளுந்துார்பேட்டை தாலுகா பின்னல்வாடி கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு. இவரது மகன் ஸ்ரீராம், 16; எலவனாசூர்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்1 படித்து வந்தார். இவர் நேற்று மதியம் 1:30 மணியளவில் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

எலவனாசூர்கோட்டை போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us