sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

வாலிபருக்கு 'போக்சோ'

/

வாலிபருக்கு 'போக்சோ'

வாலிபருக்கு 'போக்சோ'

வாலிபருக்கு 'போக்சோ'


ADDED : பிப் 18, 2025 05:57 AM

Google News

ADDED : பிப் 18, 2025 05:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அடுத்த புக்கிரவாரி பகுதியைச் சேர்ந்தவர் சின்னையன் மகன் விக்னேஷ்,22; இவர், 15 வயது சிறுமியை, காதலிப்பதாக ஆசை வார்தை கூறி பழகினார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

குடும்பத்தினர் சிகிச்சைக்காக சிறுமியை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சிறுமி 2 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதுகுறித்து கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார், விக்னேஷ் மீது 'போக்சோ' சட்டத்தில் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us