sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

நில தகராறில் இரு தரப்பு மோதல் 7 பேர் மீது போலீஸ் வழக்கு

/

நில தகராறில் இரு தரப்பு மோதல் 7 பேர் மீது போலீஸ் வழக்கு

நில தகராறில் இரு தரப்பு மோதல் 7 பேர் மீது போலீஸ் வழக்கு

நில தகராறில் இரு தரப்பு மோதல் 7 பேர் மீது போலீஸ் வழக்கு


ADDED : ஜூலை 28, 2025 02:16 AM

Google News

ADDED : ஜூலை 28, 2025 02:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே நில தகராறு தொடர்பாக இரு தரப்பை சேர்ந்த 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

திருக்கோவிலுார் அடுத்த மேலதாழனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை, 70; இவரது மகன் வெங்கடேசன், 34; இருவருக்கும் சொத்து சம்பந்தமாக முன்விரோதம் உள்ளது. இந்நிலையில், நிலத்தகராறு காரணமாக, ஏழுமலை மற்றும் அவரது மனைவி விஜயா, 62; மகன் விக்னேஷ், 30; உள்ளிட்ட 5 பேர் சேர்ந்து, வெங்கடேசன் மற்றும் அவரது மனைவி பானுப்பிரியா, 31; இருவ ரையும் தாக்கி மிரட்டல் விடுத்தனர். இந்த மோதலில் வெங்கடேசன் மற்றும் அவரது மனைவி பானுப்பிரியா இருவரும், ஏழுமலையை தாக்கினர்.

இது குறித்து இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் இரு தரப்பையும் சேர்ந்த 7 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us