/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
இளம்பெண் மாயம் போலீசார் விசாரணை
/
இளம்பெண் மாயம் போலீசார் விசாரணை
ADDED : அக் 23, 2025 11:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே மாயமான இளம் பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
சங்கராபுரம் அடுத்த எஸ்.வி.பாளையத்தைச் சேர்ந்த முருகன் மனைவி பிரியதர்ஷினி,19; இவர் கடந்த 17ம் தேதி இரவு வீட்டில் இருந்து மாயமானார். அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக பிரியதர்ஷியின் தாய் தனலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்து மாயமான பெண்ணை தேடி வருகின்றனர்.

