sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கல்லூரி மாணவி மாயம் போலீஸ் விசாரணை

/

கல்லூரி மாணவி மாயம் போலீஸ் விசாரணை

கல்லூரி மாணவி மாயம் போலீஸ் விசாரணை

கல்லூரி மாணவி மாயம் போலீஸ் விசாரணை


ADDED : மே 16, 2025 12:06 AM

Google News

ADDED : மே 16, 2025 12:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னசேலம்: சின்னசேலம் அருகே மாயமான கல்லுாரி மாணவியை போலீசார் தேடி வருகின்றனர்.

சின்னசேலம் அடுத்த கருங்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகள் தரணிமித்ரா, 20; இவர் திருச்சியில் உள்ள கல்லூரியில், பி.ஏ., முதலாமாண்டு விடுதியில் தங்கி படித்து வருகிறார்.

விடுமுறைக்காக வீட்டிற்கு வந்தவர், கடந்த 12 ம் தேதி காலை 11:00 மணிக்கு, கல்லூரிக்கு செல்வதாக கூறி வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றார்.

ஆனால் அவர் கல்லுாரி விடுதிக்கு செல்லவில்லை. பெற்றோர் பல இடங்களில் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை.

சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us