/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சங்கராபுரத்தில் மின் தடை ரத்து
/
சங்கராபுரத்தில் மின் தடை ரத்து
ADDED : ஆக 12, 2025 11:08 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம் : சங்கராபுரத்தில் இன்று (13ம் தேதி) அறிவிக்கப்பட்டிருந்த மின் தடை நிர்வாக காரணங் களால் ரத்து செய்யப்படுகிறது.
சங்கராபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக இன்று 13ம் தேதி மின் தடை அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் நிர்வாக காரணங்களுக்காக இன்று மேற்கொள்ளப்பட இருந்த மின்தடை ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேற்கண்ட மாதாந்திர பராமரிப்பு பணிக்கான மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என சங்கராபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.