ADDED : செப் 19, 2024 11:57 PM
காலை 9:00 மணி முதல்
மாலை 2:00 மணி வரை
கள்ளக்குறிச்சிதுணை மின் நிலையம்
கள்ளக்குறிச்சி, ஏமப்பேர், நீலமங்கலம், கர்ணாபுரம், எம்.ஆர்.என்.நகர், சடையம்பட்டு, மட்டிகைக்குறிச்சி, சோமண்டார்குடி, நத்தமேடு, பொன்பரப்பட்டு, க.அலம்பளம், புதுமோகூர், கச்சிராயபாளையம், அக்கராயபாளையம், நல்லாத்துார், வன்னஞ்சூர், சிறுவங்கூர், ரோடுமாமந்துார், ஹாஜியா நகர், குடிகாடு, தென்கீரனுார், விளம்பார், பொற்படாக்குறிச்சி, தச்சூர், தெங்கியாநத்தம், கடத்துார்.
மூங்கில்பாடி துணை மின் நிலையம்
ராயப்பனுார், மேல்நாரியப்பனுார், மரவானத்தம், பாண்டியங்குப்பம், திம்மாபுரம், தகரை, நாகுப்பம், கல்லாநத்தம், எலவடி, பூண்டி, செல்லியம்பாளையம், சமத்துவபுரம், தென்பொன்பரப்பி, தாகம்தீர்த்தாபுரம், அ.வாசுதேவனுார், மூங்கில்பாடி, பூசப்பாடி, அம்மையகரம், வி.பி.அகரம், தென்செட்டியந்தல், நமசிவாயபுரம்.