ADDED : நவ 13, 2025 08:53 PM
அ நிறம் | அளவு
கள்ளக்குறிச்சி துணை மின் நிலையம்
காலை 9.00 மணி முதல்
மதியம் 2.00 மணி வரை
கள்ளக்குறிச்சி, ஏமப்பேர், சுகர்மில், கர்ணாபுரம், எம்.ஆர்.என்., நகர், நீலமங்கலம், சடையம்பட்டு, மட்டிகைக்குறிச்சி, சோமண்டார்குடி, நத்தமேடு, பொன்பரப்பட்டு, க.அலம்பளம், புதுமோகூர், கச்சிராயபாளையம், அக்கராயபாளையம், நல்லாத்துார், வன்னஞ்சூர், சிறுவங்கூர், ரோடுமாமந்துார், ஹாஜியா நகர், குடிகாடு.
