UPDATED : ஜூலை 15, 2026 07:26 PM
ADDED : ஜூலை 15, 2026 07:23 PM
அ நிறம் | அளவு
ஜூலை 17:காலை 9:00 முதல் மதியம் 2:00 மணி வரை
எடுத்தவாய்நத்தம் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணி.
எடுத்தவாய்நத்தம், மட்டப்பாறை, துரூர், கரியாலுார், வெள்ளிமலை, பரிகம், கல்படை, மாயம்பாடி, மல்லியம்பாடி, பரங்கிநத்தம், கோட்டக்கரை, டேம் குவார்ட்டர்ஸ், பொட்டியம், அம்மாபேட்டை, மாத்துார், கரடிசித்துார், தாவடிப்பட்டு, மண்மலை, செல்லம்பட்டு, கொசப்பாடி, அரசம்பட்டு.
