தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/மின் தடை

மின் தடை

மின் தடை


UPDATED : ஜூலை 16, 2026 05:03 PM

ADDED : ஜூலை 16, 2026 04:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 16, 2026 05:03 PM ADDED : ஜூலை 16, 2026 04:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

(18.07.2026) காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை

கள்ளக்குறிச்சி துணை மின் நிலையம்:: கள்ளக்குறிச்சி, ஏமப்பேர், சுகர்மில், கருணாபுரம், எம்.ஆர்.என். நகர், நீலமங்கலம், சடையம்பட்டு, மட்டிகைக்குறிச்சி, குதிரைசந்தல், சோமண்டார்குடி, நத்தமேடு, பொன்பரப்பட்டு, க.அலம்பலம், புதுமோகூர், கச்சிராயபாளையம், அக்கராயபாளையம், நல்லாத்துார், மோ.வன்னஞ்சூர், சிறுவங்கூர், ரோடு மாமாந்துார், ஹாஜியா நகர், குடிகாடு ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

மூங்கில்பாடி துணை மின் நிலையம்: ராயப்பனுார், மேல்நாரியப்பனுார், மரவானத்தம், பாண்டியங்குப்பம், திம்மாபுரம், தகரை, நாககுப்பம், கல்லாநத்தம், எலவடி, பூண்டி, செல்லியம்பாளையம், சமத்துவபுரம், தென்பொன்பரப்பி, தாகம்தீர்த்தாபுரம், அ.வாசுதேவனுார், மூங்கில்பாடு, பூசப்பாடி, அம்மையகரம் ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us