ADDED : நவ 11, 2026 07:05 PM
அ நிறம் | அளவு
ஆசனுார் சிட்கோ துணை மின் நிலையம்: காலை 9 மணி முதல்
மதியம் 2 மணி வரை
சிட்கோ, காச்சகுடி பகுதிகளிலும். ஏ. சாத்தனுார் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட புல்லூர், பாலி, சாத்தனுார் , ஷேக்உசேன் பேட்டை, திருப்பெயர், எடைக்கல், மழவராயனுார் , ஆசனுார் , எறஞ்சி, கூந்தலுார் , பரிந்தல், பூ.மலையனுார், நொனையவாடி, புத்தமங்கலம், நெடுமானுார் , பிடாகம். குருபீடபுரம், சித்தாத்துார், வாணியந்தாங்கல், நின்னையூர், கொட்டையூர், சீயமங்கலம், புதுக்கேணி, சிறுவத்துார் உள்ளிட்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
