/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
முகையூர் ஒன்றிய செயலாளர் நினைவு பரிசு வழங்கல்
/
முகையூர் ஒன்றிய செயலாளர் நினைவு பரிசு வழங்கல்
ADDED : நவ 06, 2024 10:30 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில், தி.மு.க., நிர்வாகிகள் சந்திப்பு ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட, முகையூர் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், துணை முதல்வர் உதயநிதிக்கு, புத்தர் சிலையை நினைவு பரிசாக வழங்கினார்.