ADDED : மார் 06, 2026 06:06 AM
அ நிறம் | அளவு
சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த விரியூர் ஊராட்சியில் உதவி திட்ட இயக்குனர் மணி ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது ஊராட்சி அலுவலக பதிவேடுகள்,தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்திற்கு பணி செய்யும் பதிவேடுகளை ஆய்வு செய்து திட்ட பணிகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் ஊராட்சியில்
நடைபெறும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது ஊராட்சி மன்ற தலைவர் அலெக்சாண்டர்,ஊராட்சி செயலாளர் அருள்,மற்றும் துணை தலைவர்,வார்டு உறுப்பிணர்கள் உடனிருந்தனர்.
