/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பதவி உயர்வு
/
சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பதவி உயர்வு
ADDED : நவ 24, 2025 07:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர்களாக பணிபுரியும் 2 பேருக்கு இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டர் நிலையில் பணிபுரியும் 240 பேருக்கு இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு வழங்கி டி.ஜி.பி., வெங்கட்ராமன் (பொறுப்பு) நேற்று உத்தரவிட்டார். அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையத்தில் பணிபுரியும் ஆனந்தராசு, திருக்கோவிலுாரில் பணிபுரியும் அன்பழகன் ஆகிய இருவரும் இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

