sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

அண்ணன், தம்பிக்கு இடையே சொத்து தகராறு : 9 பேர் மீது வழக்கு

/

அண்ணன், தம்பிக்கு இடையே சொத்து தகராறு : 9 பேர் மீது வழக்கு

அண்ணன், தம்பிக்கு இடையே சொத்து தகராறு : 9 பேர் மீது வழக்கு

அண்ணன், தம்பிக்கு இடையே சொத்து தகராறு : 9 பேர் மீது வழக்கு


ADDED : ஜன 05, 2025 06:50 AM

Google News

ADDED : ஜன 05, 2025 06:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே சொத்து தொடர்பாக அண்ணன், தம்பிக்குள் ஏற்பட்ட தகராறில் இரு குடும்பத்தை சேர்ந்த 9 பேர் மீது வழக்கு பதிந்து, ஒருவரை கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த தச்சூரைச் சேர்ந்தவர் அன்பழகன்,58; இவரது தம்பி ராஜேந்திரன்,50; இருவருக்கும் இடையே பூர்வீக சொத்து தொடர்பாக 2 மாதமாக பிரச்சனை இருந்துள்ளது.

கடந்த 3 ம் தேதி காலை 8.30 மணியளவில் இரு குடும்பத்தினருக்கும் சொத்து தொடர்பாக மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த இரு குடும்பத்தினரும் ஒருவரையொருவர் ஆயுதங்களால் தாக்கி கொண்டனர். இது குறித்து இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் ராஜேந்திரன், அவரது மகன் விக்னேஷ்,24; அலமேலு, தவமணி, விஜயலட்சுமி மீதும், மற்றொரு தரப்பில் அன்பழகன், கோபிநாத், பிரேம்நாத், மகாலட்சுமி ஆகியோர் மீது வழக்கு பதிந்து விக்னேைஷ கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us