தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்

மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்

மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்


ADDED : ஜூன் 02, 2025 11:06 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 02, 2025 11:06 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சின்னசேலம்: சின்னசேலம் பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா பாட புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். சி.இ.ஓ., கார்த்திகா முன்னிலை வகித்தார். உதயசூரியன் எம்.எல்.ஏ., இலவச புத்தகம் மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கினார். ஒன்றிய துணைச் சேர்மன் அன்புமணிமாறன், பேரூராட்சி சேர்மன் லாவண்யா, தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us