sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

அரசு பள்ளிக்கு வேன்கள் வழங்கல்

/

அரசு பள்ளிக்கு வேன்கள் வழங்கல்

அரசு பள்ளிக்கு வேன்கள் வழங்கல்

அரசு பள்ளிக்கு வேன்கள் வழங்கல்


ADDED : மார் 17, 2025 05:21 AM

Google News

ADDED : மார் 17, 2025 05:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கச்சிராயபாளையம், : இன்னாடு அரசு பழங்குடியினர் பள்ளிக்கு வழங்கப்பட்ட வேன்களை கலெக்டர் துவங்கி வைத்தார்.

கல்வராயன்மலை, இன்னாடு கிராமத்தில் அரசு பழங்குடியினர் ஆரம்பப்பள்ளி உள்ளது. 'நம்ம ஸ்கூல்; நம்ம ஊரு பள்ளி' திட்டத்தின் கீழ் 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பள்ளி மாணவர்கள் பயன் பெறும் வகையில் 2 புதிய டாடா மேஜிக் வேன்கள் வழங்கப்பட்டது.

கல்வராயன்மலை தாலுகா அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் பிரசாந்த் கொடியசைத்து வேன்களை துவங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பழங்குடியினர் நல அலுவலர் சுந்தரம், தாசில்தார் கமலக்கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us