ADDED : பிப் 14, 2026 05:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: சின்னசேலம் வட்டார ஊராட்சி பி.டி.ஓ., பொறுப்பேற்று கொண்டார்.
சின்னசேலத்தில் வட்டார வளர்ச்சி பி.டி.ஓ., வாக பணிபுரிந்த சுமதி திருநாவலுாருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக சின்னசேலத்தில் கிராம ஊராட்சி பி.டி.ஓ.,வாக பணிபுரியும் சவரிராஜன், அதே அலுவலகத்தில் வட்டார ஊராட்சி பி.டி.ஓ.,வாக நியமிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் பொறுப்பேற்று கொண்டார்.

