sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 13, 2026 ,மாசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

 பி.டி.ஓ.,க்கள் பணியிட மாற்றம்

/

 பி.டி.ஓ.,க்கள் பணியிட மாற்றம்

 பி.டி.ஓ.,க்கள் பணியிட மாற்றம்

 பி.டி.ஓ.,க்கள் பணியிட மாற்றம்


ADDED : பிப் 10, 2026 04:27 AM

Google News

ADDED : பிப் 10, 2026 04:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3 பி.டி.ஓ.,க்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தில் வட்டார பி.டி.ஓ., வாக பணிபுரிந்த சுமதி திருநாவலுார் பி.டி.ஓ., அலுவலகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சின்னசேல த்தில் கிராம ஊராட்சி பி.டி.ஓ.,வாக பணிபுரியும் சவரிராஜன், அதே அலுவலகத்தில் வட்டார பி.டி.ஓ.,வாகவும், திருநாவலுாரில் கிராம ஊராட்சி பி.டி.ஓ.,வாக பணிபுரிந்த நாராயணசாமி, சின்னசேலம் கிராம ஊராட்சி பி.டி. ஓ.,வாகவும் பணியிட மாற்றம் செய்து, கலெக்டர் பிரசாந்த் உத்தரவிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us