sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

100 நாள் வேலை வழங்காததை கண்டித்து வீரபாண்டியில் பொதுமக்கள் மறியல்

/

100 நாள் வேலை வழங்காததை கண்டித்து வீரபாண்டியில் பொதுமக்கள் மறியல்

100 நாள் வேலை வழங்காததை கண்டித்து வீரபாண்டியில் பொதுமக்கள் மறியல்

100 நாள் வேலை வழங்காததை கண்டித்து வீரபாண்டியில் பொதுமக்கள் மறியல்


ADDED : அக் 25, 2024 07:06 AM

Google News

ADDED : அக் 25, 2024 07:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே 100 நாள் வேலை வழங்காததை கண்டித்து வீரபாண்டியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

முகையூர் அடுத்த வீரபாண்டி ஊராட்சியில், 2வது வார்டைச் சேர்ந்தவர்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்காததை கண்டித்து, வார்டு உறுப்பினர் சுந்தரமூர்த்தி, 33; தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் வீரபாண்டி, அண்ணா சிலை அருகே நேற்று காலை 8:10 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக திருக்கோவிலுார் - வேட்டவலம் சாலையில் போக்குவரத்து பாதித்தது.

தகவல் அறிந்த அரகண்டநல்லுார் போலீசார் மற்றும் ஊராட்சி தலைவர் ராமச்சந்திரன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை அடுத்து 8:40 மணியளவில் மறியல் விளக்கிக் கொள்ளப்பட்டது.






      Dinamalar
      Follow us