/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கூகையூர் சாலையில் மழைநீர் தேக்கம்
/
கூகையூர் சாலையில் மழைநீர் தேக்கம்
ADDED : நவ 03, 2024 11:25 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: சின்னசேலம் சாலையோர கழிவுநீர் கால்வாய்கள் துார்ந்ததால் சிறு மழைக்குகூட தாக்குப்பிடிக்க முடியாமல், மழை நீர் செல்ல வழியின்றி, சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே, சாலையோர மழைநீர் வடிகால் வாய்க்காலை துார் வாரி சீரமைத்து, சாலையில் தண்ணீர் தேங்காதபடி நடவடிக்கை எடுக்க, வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.