sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ஆஞ்சநேயர் கோவிலில் ராமநவமி உற்சவம்

/

ஆஞ்சநேயர் கோவிலில் ராமநவமி உற்சவம்

ஆஞ்சநேயர் கோவிலில் ராமநவமி உற்சவம்

ஆஞ்சநேயர் கோவிலில் ராமநவமி உற்சவம்


ADDED : ஏப் 25, 2025 05:34 AM

Google News

ADDED : ஏப் 25, 2025 05:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில், ராம நவமி உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருக்கோவிலுார், கிழக்கு வீதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில், 60ம் ஆண்டு ராமநவமி வசந்தோற்சவ விழா நேற்று முன்தினம் துவங்கியது. தினசரி காலை சுவாமிக்கு மகா அபிஷேகம், அலங்காரம், மாலை 6:00 மணிக்கு அர்ச்சனை, 7:30 மணிக்கு பரனூர் கிருஷ்ணபிரேமியின் குமாரர் ரங்கன்ஜி உபன்யாசம் நடக்கிறது.

நேற்று மாலை சுவாமி ஆஞ்சநேயர் ரத்தின அங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரவு 7:30 துளசிதாசர் சரித்திரம் உபன்யாசம் நடந்தது. வரும், 30ம் தேதி ராமர் திருக்கல்யாண வழிபாடு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ஏற்பாடுகளை சத்சங்க நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us