sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ரேஷன் கார்டு குறைகேட்பு முகாம்

/

ரேஷன் கார்டு குறைகேட்பு முகாம்

ரேஷன் கார்டு குறைகேட்பு முகாம்

ரேஷன் கார்டு குறைகேட்பு முகாம்


ADDED : நவ 08, 2025 02:16 AM

Google News

ADDED : நவ 08, 2025 02:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் தாலுகா அலுவலகத்தில் இன்று 8ம் தேதி ரேஷன் கார்டு குறைகேட்பு சிறப்பு முகாம் நடக்கிறது.

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மின்னணு ரேஷன் கார்டு குறைகேட்பு முகாம் திருக்கோவிலுார் தாலுகா அலுவலக வட்ட வழங்கல் அலுவலக பிரிவில் காலை 10:00 மணி முதல், மதியம் 1:00 மணி வரை நடக்கிறது.

ரேஷன் கார்டில் முகவரி மாற்றம், பெயர் திருத்தம், உறுப்பினர் சேர்த்தல், பெயர் நீக்கம், மொபைல் எண் இணைத்தல், குடும்பத் தலைவர் புகைப்படம் பதிவேற்றம் செய்தல் போன்ற திருத்தங்களை செய்து கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us