sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ரேஷன்கடை விற்பனையாளர் பணி விண்ணப்பங்கள் வரவேற்பு

/

ரேஷன்கடை விற்பனையாளர் பணி விண்ணப்பங்கள் வரவேற்பு

ரேஷன்கடை விற்பனையாளர் பணி விண்ணப்பங்கள் வரவேற்பு

ரேஷன்கடை விற்பனையாளர் பணி விண்ணப்பங்கள் வரவேற்பு


ADDED : நவ 06, 2024 07:36 AM

Google News

ADDED : நவ 06, 2024 07:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 'சேல்ஸ்மேன்' பணிக்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.

கள்ளக்குறிச்சி கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் செய்திக்குறிப்பு:

மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 'சேல்ஸ்மேன்' பணிக்கு நாளை 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் https://www.drbkak.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து வருகின்றனர்.

விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என்பதால், இணைய வழி இடர்பாடுகளை தவிர்க்கும் பொருட்டு தகுதி வாய்ந்த நபர்கள் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us