தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ரேஷன் கடை திறப்பு விழா

ரேஷன் கடை திறப்பு விழா

ரேஷன் கடை திறப்பு விழா


ADDED : மார் 10, 2024 06:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 10, 2024 06:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த ஆலத்துார் ஊராட்சிக்குட்பட்ட காலனி பகுதியில் பகுதி நேர ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது.

விழாவிற்கு ஒன்றிய சேர்மன் அலமேலு ஆறுமுகம் தலைமை தாங்கினார்.

விழாவில் உதயசூரியன் எம்.எல்.ஏ., ரேஷன் கடையை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றி பொதுமக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கினார்.

விழாவில் தி.மு.க., மாவட்ட துணைச் செயலாளர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் அரவிந்தன், சின்னசேலம் ஒன்றிய துணைச் சேர்மன் அன்புமணிமாறன், சங்கராபுரம் நகர செயலாளர் துரை தாகப்பிள்ளை, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அருள் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us