/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆர்.பி.எஸ்., மருத்துவமனை சிறப்பு மருத்துவர் வருகை
/
ஆர்.பி.எஸ்., மருத்துவமனை சிறப்பு மருத்துவர் வருகை
ADDED : ஆக 21, 2025 08:57 PM
திருக்கோவிலுார்; சென்னை ஆர்.பி.எஸ்., மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர் விவேகானந்தன் திருக்கோவிலுாரில் நாளை (23ம் தேதி) ஆலோசனை வழங்க உள்ளார்.
திருக்கோவிலுார், வடக்கு வீதி, ரமணி பாலி கிளினிக்கிற்கு, சென்னை, கொரட்டூர் ஆர்.பி.எஸ்., மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர் விவேகானந்தன் நாளை (23ம் தேதி) வருகை தருகிறார்.
வயிறு மற்றும் குடல் உபாதைகள், மஞ்சள் காமாலை, பித்தப்பை கல், கு டிப்பழக்கத்தினால் ஏற்படும் கல்லீரல் பாதிப்பு, கல்லீரல் மற்றும் கணையம் புற்றுநோய் உள்ளிட்டவைகளுக்கு ஆலோசனை வழங்க உள்ளார். காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை ஆலோசனை வழங்கப்படுகிறது. முன்பதிவிற்கு 7358764200, 9894505977 எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை ரமணி பாலி கிளினிக் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.