தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மாணவர்களுக்கு வாசிப்பு திறன் பயிற்சி

மாணவர்களுக்கு வாசிப்பு திறன் பயிற்சி

மாணவர்களுக்கு வாசிப்பு திறன் பயிற்சி


ADDED : ஆக 20, 2025 07:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 20, 2025 07:38 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அடுத்த புதுப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு வாசிப்பு திறன் பயிற்சி நடந்தது.

பயிற்சி தலைமை ஆசிரியர் மதியழகன் முன்னிலையில், தினமும் மதியம் 1:00 மணியிலிருந்து 1:20 வரை மாணவர்களுக்கு வாசிப்பு திறனை வலுப்படுத்த பயிற்சி அளித்து வருகின்றனர்.

பள்ளியின் இருபால் ஆசிரியர்கள் ஒவ்வொரு வகுப்பறை மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். இதன் மூலம் மாணவர்கள் வாசிப்பு திறனை அதிகரித்து வருவதாக தலைமை ஆசிரியர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us