sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

நிவாரண பொருட்கள் வழங்கல்

/

நிவாரண பொருட்கள் வழங்கல்

நிவாரண பொருட்கள் வழங்கல்

நிவாரண பொருட்கள் வழங்கல்


ADDED : டிச 09, 2024 07:19 AM

Google News

ADDED : டிச 09, 2024 07:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அண்ணா நகர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மலர்ச்சி இலவச பயிற்சி மாணவர்கள் நிவாரணம் பொருட்கள் வழங்கினர்.

திருவண்ணாமலை மாவட்டம், வானபுரத்தில் இயங்கி வரும் ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன் அறக்கட்டளை சார்பில் மலர்ச்சி பயிற்சி மாணவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு 5 கிலோ அரிசி, ஒரு போர்வை உள்ளிட்ட தொகுப்பினை 250 குடும்பங்களுக்கு வழங்கினர். அறக்கட்டளையின் நிறுவனர் வெற்றிவேல், கலைவாணி, நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us