sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

 விளையாட்டு மைதானம் அமைக்க கோரிக்கை

/

 விளையாட்டு மைதானம் அமைக்க கோரிக்கை

 விளையாட்டு மைதானம் அமைக்க கோரிக்கை

 விளையாட்டு மைதானம் அமைக்க கோரிக்கை


ADDED : ஜன 02, 2026 04:02 AM

Google News

ADDED : ஜன 02, 2026 04:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு பகுதியில் விளையாட்டு மைதானம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மூங்கில்துறைப்பட்டு, மைக்கேல்புரம், சவேரியார்பாளையம், அருளம்பாடி மேல் சிறுவலுார், மணலுார், பவுஞ்சிப்பட்டு , கடுவனுார், பாக்கம், புதுார், வடபொன்பரப்பி, புதுப்பட்டு மற்றும் ரங்கப்பனுார் பகுதிகளில் கபடி, சிலம்பம், கராத்தே, கிரிக்கெட், குண்டு எறிதல், தட்டு எறிதல், ஈட்டி எறிதல் போன்ற விளையாட்டுகளில் அதிக அளவில் மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர்.

ஆனால், இவர்கள் பயிற்சி பெற போதிய விளையாட்டு மைதானம் இல்லாததால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இப்பகுதியில் விளையாட்டு மைதானம் அமைத்தால் மாணவர்கள் தேசிய அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளிலும் சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிகளிலும் பங்கு பெற்று வெற்றி பெற வாய்ப்புள்ளது.

எனவே, இப்பகுதியில் உள்ள மாணவர்களின் நலன் கருதி விளையாட்டு மைதானம் அமைத்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள், இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us