தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ ரிஷிவந்தியம் ஒன்றிய கூட்டம்

ரிஷிவந்தியம் ஒன்றிய கூட்டம்

ரிஷிவந்தியம் ஒன்றிய கூட்டம்


ADDED : நவ 12, 2025 03:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 12, 2025 03:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் ஒன்றிய கூட்டம் பகண்டை கூட்ரோட்டில் உள்ள பி.டி.ஓ., அலுவலகத்தில் நடந்தது.

கூட்டத்திற்கு ஒன்றிய சேர்மன் வடிவுக்கரசி சாமிசுப்ரமணியன் தலைமை தாங்கினார். பி.டி.ஓ.,க்கள் துரைமுருகன், ஜெகந்நாதன் முன்னிலை வகித்தனர். துணை பி.டி.ஓ., தினகர்பாபு வரவேற்றார். உதவியாளர் பிரபாகரன் தீர்மானங்களை வாசித்தார்.

கூட்டத்தில் ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி திட்ட பணிகளின் விபரங்கள் உட்பட 22 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், கணக்காளர் முத்துசாமி மற்றும் ஒன்றிய கவுன்சிலர், அலுவலர்கள் பலர் பங்கேற்றனர். தொடர்ந்து, நியமன உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட சீர்பாதநல்லுாரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு ஆணை வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us