/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சாலையோரம் கொட்டும் இறைச்சி கழிவுகளால் நோய் பரவும் அபாயம்
/
சாலையோரம் கொட்டும் இறைச்சி கழிவுகளால் நோய் பரவும் அபாயம்
சாலையோரம் கொட்டும் இறைச்சி கழிவுகளால் நோய் பரவும் அபாயம்
சாலையோரம் கொட்டும் இறைச்சி கழிவுகளால் நோய் பரவும் அபாயம்
ADDED : செப் 09, 2025 06:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூங்கில்துறைப்பட்டு: பொருவளுரில் சாலையோரம் கோழி இறைச்சி கழிவுகளை கொட்டுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த பொருவளூர் முனியப்பன் கோவில் அருகே சாலையோரம் கோழி கழிவுகளை கொட்டி வருகின்றனர்.இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் தெரிவித்து இதனால் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சாலையோரம் கொட்டும் கோழி கழிவுகளால், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. கோழிக்கழிவு கட்டும் இடத்தின் அருகே கோவில்கள் குடியிருப்புகள் உள்ளது. ஊராட்சி நிர்வாகம்,கோழிக்கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.