sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பெட்ரோல் போடுவதில் தகராறு வீரணாம்பட்டில் சாலை மறியல்

/

பெட்ரோல் போடுவதில் தகராறு வீரணாம்பட்டில் சாலை மறியல்

பெட்ரோல் போடுவதில் தகராறு வீரணாம்பட்டில் சாலை மறியல்

பெட்ரோல் போடுவதில் தகராறு வீரணாம்பட்டில் சாலை மறியல்


ADDED : செப் 22, 2024 06:11 AM

Google News

ADDED : செப் 22, 2024 06:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே பெட்ரோல் போடுவதில் ஏற்பட்ட தராறில் ஒருவர் தாக்கப்பட்டதை கண்டித்து சாலை மறியல் நடந்தது.

திருக்கோவிலுார் அடுத்த குன்னத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ், 42; வீரணாம்பட்டில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார்.

அதே பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன், 41; இருவருக்குமிடையே பெட்ரோல் போடுவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்கள் திருக்கோவிலுார் - கடலுார் மெயின் ரோட்டில், பெட்ரோல் பங்க் எதிரே மதியம் 12:00 மணியளவில் மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த திருக்கோவிலுார் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து, 12:30 மணிக்கு அனைவரும் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us