/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சாலை ஆக்கிரமிப்பு நடவடிக்கை தேவை
/
சாலை ஆக்கிரமிப்பு நடவடிக்கை தேவை
ADDED : பிப் 20, 2026 04:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சுந்தர விநாயகர் கோவில் தெருவில் உழவர் சந்தை உள்ளது. இதன் அருகே சாலையோரங்களில் வரிசையாக காய்கறி மற்றும் பழக்கடைகள் ஆக்கிரமித்து பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது.
ஆக்கிரமிப்புகளால் அவ்வழியாக மருத்துவ மனைகள், திருமண மண்டபங்கள், அலுவலகங்களுக்கு செல்வோர் பொதுமக்களும், விவசாயிகளும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
எனவெ சாலையோர ஆக்கிரமிப்புகளை உடன யாக அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

