sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கல்லா பெட்டி உடைத்து ரூ.25 ஆயிரம் திருட்டு

/

கல்லா பெட்டி உடைத்து ரூ.25 ஆயிரம் திருட்டு

கல்லா பெட்டி உடைத்து ரூ.25 ஆயிரம் திருட்டு

கல்லா பெட்டி உடைத்து ரூ.25 ஆயிரம் திருட்டு


ADDED : ஆக 07, 2025 02:36 AM

Google News

ADDED : ஆக 07, 2025 02:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: ஏமப்பேரில் டீ கடையில் கல்லா பெட்டியை உடைத்து பணத்தை திருடிச் செ்ன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த உலகங்காத்தான் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன் மகன் சின்னதுரை, 40; இவர், ஏமப்பேர் பஸ் நிறுத்தம் அருகே டீ கடை நடத்தி வருகிறார். கடந்த 4ம் தேதி இரவு வியாபாரத்தை முடித்து கொண்டு வீடு சென்றார். மறுநாள் 5ம் தேதி காலை 6:00 மணிக்கு கடையை திறந்து பார்த்த போது, கல்லா பெட்டி உடைக்கப்பட்டு அதில் இருந்த 25 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us