sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் ரூ.77 லட்சத்தில் அன்னதான கூடம்

/

சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் ரூ.77 லட்சத்தில் அன்னதான கூடம்

சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் ரூ.77 லட்சத்தில் அன்னதான கூடம்

சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் ரூ.77 லட்சத்தில் அன்னதான கூடம்


ADDED : நவ 30, 2024 07:03 AM

Google News

ADDED : நவ 30, 2024 07:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னசேலம் : தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் 77 லட்சம் ரூபாய் மதிப்பில் அன்னதான கூடம் கட்டப்பட உள்ளது.

அறநிலையத்துறை இன்ஸ்பெக்டர் திருமூர்த்தி தெரிவித்ததாவது:

வடக்கனந்தல் உமா மகேஸ்வரி, சின்னசேலம் திரவுபதி அம்மன், தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் ஆகிய 3 கோவில்களில் தினசரி மதியம் தலா 50 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

அன்னதானத்திற்கு வேண்டிய உதவிகளை அரசு செய்து வருகிறது. அதற்காக இந்த 3 கோவில்களிலும் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் கோவிலை புதுப்பிக்க அறநிலையத்துறை சார்பில் 77 லட்சம் ரூபாய் மதிப்பில் அன்னதான கூடம் கட்டப்பட உள்ளது என தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us