தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ திருக்கோவிலுார் நுாலகத்தில் மாதிரி போட்டி தேர்வு

திருக்கோவிலுார் நுாலகத்தில் மாதிரி போட்டி தேர்வு

திருக்கோவிலுார் நுாலகத்தில் மாதிரி போட்டி தேர்வு


ADDED : செப் 16, 2026 04:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 16, 2026 04:12 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருக்கோவிலுார்: தமிழ்நாடு அரசு பொது நுாலகத்துறை சார்பில் திருக்கோவிலுார் நுாலகத்தில் குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகளுக்கான இலவச மாதிரி தேர்வு நடந்தது.

திருக்கோவிலுார் நுாலகத்தில் தமிழ்நாடு அரசு பொது நுாலகத்துறை சார்பில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு வாரந்தோறும் செவ்வாய்க் கிழமை நடக்கிறது.

நுாலகர் அன்பழகன் வாசகர்களுக்கு கேள்வித்தாள்களை வழங்கி துவக்கி வைத்தார். தேர்வு குறித்த நுணுக்கங்களை நுாலகர் தியாகராஜன் வழங்கினார். இதில் நுாலகத்தில் ் பயிலும் போட்டித் தேர்வு எழுதும் மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

நுாலகப் பணியாளர்கள் சம்பத், தேவி, பாஸ்கரன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us