sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பைக்கில் மணல் கடத்தல் : 3 பேர் மீது வழக்கு

/

பைக்கில் மணல் கடத்தல் : 3 பேர் மீது வழக்கு

பைக்கில் மணல் கடத்தல் : 3 பேர் மீது வழக்கு

பைக்கில் மணல் கடத்தல் : 3 பேர் மீது வழக்கு


ADDED : மார் 16, 2025 12:20 AM

Google News

ADDED : மார் 16, 2025 12:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கச்சிராயபாளையம்; கோமுகி ஆற்றில் பைக்கில் மணல் கடத்திய 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

கச்சிராயபாளையம் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் தலைமையிலான போலீசார் நேற்று பொட்டியம் சாலையில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த 2 பைக்குகளை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் சாக்கு பைகளில் ஆற்று மணல் கடத்திச் சென்றது தெரியவந்தது.

உடன் மணல் மற்றும் 2 பைக்குகளையும் பறிமுதல் செய்து, அக்கராயபாளையம் சிங்காரவேலன், 50; வெள்ளையன், 50; சேகர், 45; ஆகிய 3 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us