தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ சந்தனக்கூடு ஊர்வலம்

சந்தனக்கூடு ஊர்வலம்

சந்தனக்கூடு ஊர்வலம்


ADDED : அக் 27, 2024 11:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 27, 2024 11:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உளுந்துார்பேட்டை: எலவனாசூர்கோட்டையில் ஹஜரத் தவுலாஷா வலிய மஹோற்சவ நினைவு நாளையொட்டி சந்தனக்கூடு ஊர்வலம் நடந்தது.

அதனையொட்டி, நேற்று முன்தினம் காலை 6:00 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து இரவு சந்தனக்கூடு ஊர்வலம் நடந்தது. பின், தீப அலங்காரத்தை முன்னிட்டு சம்பந்தி விருந்து நடந்தது.

நிகழ்ச்சிக்கு, ஹஜரத் தவுலாஷா சங்கத் தலைவர் ஷம்ஷாத் தலைமை தாங்கினார். ஷேக் அன்வர் முத்துவல்லி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர் உளுந்துார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ., மணிக்கண்ணன் மற்றும் செயலாளர் பாஷா, நிர்வாகிகள் மாலிக், பஷீர், தண்டபாணி, ஜான்பாஷா, பாரதிராஜா, நவ்ஷாத், ஹர்பத், அப்துல் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us