/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சங்கராபுரம் சப் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
/
சங்கராபுரம் சப் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
ADDED : மார் 21, 2025 06:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பிரதாப்குமார் பொறுப்பேற்றார்.
சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில், இரண்டு சப் இன்ஸ்பெக்டர்கள் பணியில் உள்ளனர். இந்த நிலையில், அங்கு கூடுதலாக பிரதாப்குமார், சப் இன்ஸ்பெக்டராக நேற்று முன்தினம் பொறுப்பேற்றார்.
இவர் இதற்கு முன்பு, சின்னசேலத்தில், சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தது குறிப்பிடத்தக்கது.