/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சாரதா வித்யாஷ்ரம் பள்ளி ஆண்டு விழா
/
சாரதா வித்யாஷ்ரம் பள்ளி ஆண்டு விழா
ADDED : பிப் 02, 2025 05:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் ஸ்ரீ சாரதா வித்யாஷ்ரம் சீனியர் செகண்டரி பள்ளியின் 9ம் ஆண்டு விழா நடந்தது.
விழாவிற்கு பள்ளியின் நிர்வாக தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். தாளாளர் பிரபு சிறப்புரையாற்றினார். மக்கள் தொடர்பு அலுவலர் மீனாட்சி வரவேற்றார்.
பள்ளி முதல்வர் ஷீபா பிராங்லின் ஆண்டறிக்கை வாசித்தார். திருக்கோவிலூர் சார் ஆட்சியர் ஆனந்த் குமார் சிங் முன்னிலை வகித்து, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.