sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பள்ளி ஆண்டு விழா

/

பள்ளி ஆண்டு விழா

பள்ளி ஆண்டு விழா

பள்ளி ஆண்டு விழா


ADDED : பிப் 13, 2024 10:26 PM

Google News

ADDED : பிப் 13, 2024 10:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அடுத்த காட்டுஎடையார் ஓம்குரு கணேச மெட்ரிக் பள்ளி ஆண்டு மற்றும் விளையாட்டு விழா நடந்தது.

விழாவிற்கு, பள்ளி தாளாளர் கோமதி தலைமை தாங்கினார். மேலாண்மை இயக்குனர் ஜானகி முன்னிலை வகித்தார். ஆசிரியர் குமாரி வரவேற்றார். பள்ளி நிறுவனர் மணிமொழி விளையாட்டுப் போட்டியை துவக்கி வைத்தார். மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.

தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில் பள்ளி முதல்வர் ராஜசேகர் ஆண்டறிக்கை வாசித்தார். ரிஷிவந்தியம் சப் இன்ஸ்பெக்டர் துர்கா தேவி, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. ஆசிரியர்கள் ஆர்த்தி, சரஸ்வதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.






      Dinamalar
      Follow us