sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பள்ளி ஆண்டு விழா/

/

பள்ளி ஆண்டு விழா/

பள்ளி ஆண்டு விழா/

பள்ளி ஆண்டு விழா/


ADDED : பிப் 13, 2024 10:31 PM

Google News

ADDED : பிப் 13, 2024 10:31 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்; திருக்கோவிலுார், வடக்கு வீதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 113வது ஆண்டு விழா நடந்தது.

நகராட்சி சேர்மன் முருகன் தலைமை தாங்கினார். துணை சேர்மன் உமாமகேஸ்வரி குணா, நகராட்சி கவுன்சிலர்கள் புவனேஸ்வரிராஜா, துரைராஜன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் மீனாட்சி முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் நெடுஞ்செழியன் வரவேற்றார்.

ரோட்டரி கிளப் தலைவர் வாசன், செயலாளர் செந்தில்குமார், ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கல்யாண் குமார், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ராதாகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஆசிரியர்கள் நாகமணி, மாலதி, விமலா, தில்ஷாத், அந்தோணியம்மாள், மேரி ஜாய் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us