தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ பள்ளி ஆண்டு விழா கள்ளக்குறிச்சி

பள்ளி ஆண்டு விழா கள்ளக்குறிச்சி

பள்ளி ஆண்டு விழா கள்ளக்குறிச்சி


ADDED : மார் 19, 2025 05:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 19, 2025 05:31 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி ஆர்.கே.எஸ்., மாஸ்டர்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. கல்வி நிறுவனங்களின் தலைவர் மகுடமுடி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் நளினி முன்னிலை வகித்தார். துணை முதல்வர் ஜீசஸ்சுஜி வரவேற்றார். செயலாளர் கோவிந்தராஜி, தாளாளர் திருஞானசம்பந்தம், நிர்வாக அலுவலர் மோகனசுந்தர் வாழ்த்தி பேசினார். முதல்வர் தனலட்சுமி ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு அழைப்பாளர் மாவட்ட உதவி திட்ட அலுவலர் மணி, சொற்பொழிவாளர் உமா ஆகியோர் பேசினர். தொடர்ந்து, மாணவர்களின் ஆடல், பரதம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

நடப்பு கல்வியாண்டில் நடத்தப்பட்ட தேர்வு மற்றும் விளையாட்டு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஆசிரியர்கள் ராகேல் ஜாய்ஸ் மேரி, ரோனிட்டார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.

பொறுப்பாசிரியர் ராகேல்ஜாய்ஸ் மேரி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us