தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ பள்ளி நூற்றாண்டு விழா

பள்ளி நூற்றாண்டு விழா

பள்ளி நூற்றாண்டு விழா


ADDED : ஏப் 06, 2025 07:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 06, 2025 07:27 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருக்கோவிலுார : முகையூர் அருகே, பள்ளி நூற்றாண்டு விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முகையூர் ஒன்றியம், மணம்பூண்டி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியின் நூற்றாண்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. தலைமை ஆசிரியர் செந்தாமரை வரவேற்றார்.

வட்டார கல்வி அலுவலர் அஞ்சலா தேவி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் தமிழரசு முன்னிலை வகித்தனர். முன்னாள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டு ஓய்வு பெற்ற ஆசிரியர்களை பாராட்டி சால்வை அணிவித்து, நினைவு பரிசுகளை வழங்கினர். தொடர்ந்து பள்ளிக்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டன.

மாணவ, மாணவியர் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர் ஷீலா நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us