தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/துாக்குப்போட்டு கொத்தனார் தற்கொலை

துாக்குப்போட்டு கொத்தனார் தற்கொலை

துாக்குப்போட்டு கொத்தனார் தற்கொலை


UPDATED : நவ 24, 2026 04:12 PM

ADDED : நவ 24, 2026 04:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 24, 2026 04:12 PM ADDED : நவ 24, 2026 04:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி: வரஞ்சரம் அருகே கொத்தனார் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த கனங்கூரைச் சேர்ந்தவர் சடையவேல் மகன் விஜய், 27; கொத்தனார். மதுப்பழக்கம் உள்ள இவருக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டது. இதனால், மனமுடைந்த விஜய், மலைக்கோட்டாலம் செல்லும் வழியில் வனப்பகுதியில துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில், வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us