நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம் : சங்கராபுரம் பகுதியில் கடும் பனிபொழிவு காணப்பட்டது.
சங்கராபுரம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் கடும் பனிப்பொழிவு இருந்தது. மேலும், நேற்று காலை போகியையொட்டி ஆங்காங்கே பழைய பொருட்களை எரித்ததால், பனிப்பொழிவுடன் புகை மூட்டமும் அதிகரித்தது. இது காலை 9:00 மணிக்கு மேலும் நீடித்தது. இதனால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரிய விட்டு மெதுவாகச் சென்றனர்.