sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ சமூக பாதுகாப்பு திட்ட முகாம்

சமூக பாதுகாப்பு திட்ட முகாம்

சமூக பாதுகாப்பு திட்ட முகாம்


ADDED : ஆக 25, 2025 10:56 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 25, 2025 10:56 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி ;ஜன்சுரக்ஷா சமூக பாதுகாப்பு திட்டங்கள் தொடர்பான முகாம் வரும் செப். 30ம் தேதி வரை நடக்கிறது.

கலெக்டர் பிரசாந்த் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஜன்சுரக் ஷா சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பான முகாம் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வங்கிகள் மூலம் வரும் செப்., 30ம் தேதி வரை நடக்கிறது. விபத்து காப்பீட்டுத் திட்டம் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் 18 முதல் 70 வயதுவரை உள்ள வர்களுக்கு விபத்து காப்பீடு 2 லட்சம் ரூபாய்க்கு, ஆண்டுக்கு 20 ரூபாய் மட்டும் செலுத்த வேண்டும்.

சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் 18 முதல் 50 வயது வரை உள்ளவர்களுக்கு ஆயுள் காப்பீடு திட்டத்தின் கீழ் 2 லட்சம் ரூபாய்க்கு, ஆண்டுக்கு 436 ரூபாய் செலுத்த வேண்டும்.

ஓய்வூதிய திட்டத்தின் கீழ்வங்கி கணக்கு இல்லா தவர்களுக்கு பிரதமர் ஜன்தன் யோஜனா வங்கி கணக்கு துவங்கப்படும்.

ஏற்கனவே வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள், தங்களது கணக்கில் ஆதார் மற்றும் வருமான வரி எண் சமர்ப்பித்து புதுப் பித்து கொள்ளவும்.இந்த சேவைகளை உங்கள் பகுதி முகாம்களில் பெற்றுக் கொள்ளலாம்.

வங்கி வணிக தொடர்பாளர்கள் மூலமாகவும், வங்கி கிளைக்கு சென்றும் பெறலாம். வங்கியின் ஏ.டி.எம்., மிஷின், மொபைல் செயலி, ஆன்லைன் மூலமாகவும் புதுப்பித்து கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us