தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மகன் மாயம் : தந்தை புகார்

 மகன் மாயம் : தந்தை புகார்

 மகன் மாயம் : தந்தை புகார்


ADDED : ஜன 03, 2026 05:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 03, 2026 05:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே வீட்டில் இருந்து வெளியில் சென்ற மகன் வீடு திரும்பவில்லை என தந்தை போலீசில் புகார் செய்துள்ளார்.

திருக்கோவிலுார் அடுத்த பழங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குப்புசாமி மகன் முருகன், 22; கட்டட தொழிலாளி. திருமணமாகவில்லை. கடந்த 28ம் தேதி மாலை 5:00 மணி அளவில் வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர் மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இது குறித்து அவரது தந்தை குப்புசாமி கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us